JaffnaLondonObituary

 திரு. அன்ரன் அமிர்தநாதர் தேவராஜா

யாழ்ப்பாணம் ஸ்ரேசன் றோட்டைப்  பிறப்பிடமாகவும்,  இலண்டன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரன் அமிர்தநாதர் தேவராஜா அவர்கள் 14-01-2025 செவ்வாய்கிழமை இலண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதயனார் கந்தையா – தவமணி கந்தையா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி யோசேப்  அருளப்பு தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜஸ்மின் அன்சிலா (இலண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,

Dr. ஜோஸ் ஆதவன் தேவராஜா (இலண்டன்), ஜெய்சன் கந்தையா தேவராஜா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லீலா (கனடா), ஜெயமணி (கனடா),  தவராஜா (கனடா), ஷிர்லி ராணி (கனடா), பத்மராஜா (கனடா), ஜெயராஜா (கனடா), தேவி (கனடா), ஆனந்தராஜா (கனடா), ஆனந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

கிறிஸ்ரி (கனடா), சத்தியநாதன் (கனடா), ஜெயா (கனடா), ஸ்ரீகாந்தன் (கனடா). ஸ்ரீதரன் (கனடா), ஜெயதேவி (கனடா), ஜொய்ஸ் (கனடா), கமலா (கனடா), வதனி (கனடா), Dr. ஜோசேப் பிள்ளை (இலண்டன்), காலஞ்சென்ற அருள்பிரகாசம், ஜெஸிந்தா (ஜேர்மனி), இராசநாயகம் (இலங்கை), வசந்தா (கனடா), தியாகநாதன் (கனடா), றஜனி (இலண்டன்), ஜெகநாதன் (கனடா), காலஞ்செனற குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாழ் ஸ்ரான்லி கல்லூரியின் பழைய மாணவரும், 1982 ஆண்டு லண்டனுக்கு வந்து Safeways கம்பனியில் 1984 ஆண்டு தொடக்கம் 1993 ஆண்டு வரை வேலை செய்துள்ளார்.

Haran Brothers/Athavan Food Stores Croydon, JJ Stores மற்றும் Thornton Heath(UK) கம்பனி ஆகியவற்றினை 1997 ஆண்டு தொடக்கம் 2012 வரை சொந்தமாக நடாத்தி வந்துள்ளார். 

தொடர்புகளுக்கு

Josh Thevarajah Son (UK)
+44 7824 661 401

Jeyrajah Kandiah Brother (Canada) 
+1 647 638 8965

Related Articles