ColomboJaffnaObituary

திரு அந்தோனிப்பிள்ளை எட்வேட்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை எட்வேட் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்ஷல், றோசலீன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிப்பொலிற்றா(சறோ) அவர்களின் அன்புக் கணவரும்,

சிரோமி(பிரித்தானியா)அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெயசுதன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,

எலைனாபிரீத்தி, ஜேடன்பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

டேவிட், பேணாட், காலஞ்சென்ற சாள்ஸ் மற்றும் மரியநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குயின் அஞ்சலின், செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், லோறன்ஸ், கிளிபேட், ஸ்ரெலா மற்றும் புளோறா, அன்ரனி, அருளானந்தம், ராஜினி ஆகியோரின் மைத்துனரும்,

மகேஸ்வரி, ரஞ்சினி, காலஞ்சென்ற G.S.மரியதாஸ் மற்றும் திரேசாகனி, J.A. மரியதாஸ், கொன்சி, அன்ரனிப்பிள்ளை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க திருப்பலி 10-01-2022 திங்கட்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் புனித திரேசாள் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 73,
இராசாவின் தோட்ட வீதி,
யாழ்ப்பாணம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
எ.சிரோமி – மகள்
+94777353661
ஜெ.ஜெயசுதன் – மருமகன்
 +447446985681

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 2 =