
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனியப்பு சில்வேஸ்ரர் அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியேல் அந்தோனியப்பு, மாட்டினம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கபிரியேல் ஞானப்பிரகாசம், அந்தோனியம்மா(பூமணி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிசிலியா(பொன்மலர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
ரொறிங்ஸ்ரன்(உதயராஜ்- கனடா), ரொறிங்ஸ்ரெலா(உதயநிலா- பாஷையூர்), எலிங்ரன்(ஜெயராஜ்- லண்டன்), அன்ரன் திலகராஜ்(கனடா), பெனிஸ்ரெலா(சர்மிலா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றஜி(கனடா), நியூட்டன்(பாஷையூர்), நிரோசி(லண்டன்), சுபிதா(கனடா), வின்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பெவிற்ரா(பிரான்ஸ்), றெச்சீஸ்(பாஷையூர்), பற்றிமா(பாஷையூர்), ஜான்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அலெக்ஸ், ஆம்ஸ்ரன், அரிஸ், ஸ்ரெபான், ஸ்ரெனோ, ஜெனுசன், ஜெத்றோ, ஜேடன், சமினா, அக்ஷயன், அபிஷயன், ஆர்ஷயன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| உதயராஜ் – மகன் | |
![]() ![]() | +15144023451 |
| ஜெயராஜ் – மகன் | |
![]() ![]() | +447983408828 |
| வின்சன் – மருமகன் | |
![]() ![]() | +15149674667 |
| திலகராஜ் – மகன் | |
![]() ![]() | +15148064667 |





