திரு. அன்ரன் ஜெயசோதி செபஸ்தியாம்பிள்ளை
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், Moulhouse – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரன் ஜெயசோதி செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை – திரேஸ்சம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
குப்பிளானை சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்புதுரை – ராசமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கேதீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
இலக்கியா, விருட்சிகா, வலந்துயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்ரனிஸ் அவர்களின் அன்பு சகோதரனும்,
தனேஸ்வரி, பாஸ்கரன், விக்கினேஸ்வரி, கமலேஸ்வரி, ஜெகதீஸ்வரன், நகுலேஸ்வரன், சிறீதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
+33 65 229 2379