
யாழ்.காரைநகர் பத்தர்கேனியைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளம் குருமன்காட்டையை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் ஞானேஸ்வரன் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடனசபாபதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருளாம்பிகை(ஆனந்தி- ஓய்வுபெற்ற தாதி உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,
ரமணன், கவிதா, ரேவதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயதீபா, சத்தியேஸ்வரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அர்ச்சனா, அபினயா, அஜந், அக்சயன், அபர்ணா, ஆரதி, அனுரன், அகிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பத்தினியார் மகிழக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| அருளாம்பிகை – மனைவி | |
![]() ![]() | +94768894655 |
| ரமணன் – மகன் | |
![]() ![]() | +447939024200 |
| கவிதா – மகள் | |
![]() ![]() | +19059040762 |
| ரேவதி – மகள் | |
![]() ![]() | +447576451555 |





