CanadaJaffnaObituary

செல்வி கிரிசாந்தி தாமோதரம்பிள்ளை

யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Aurora வை வதிவிடமாகவும் கொண்ட கிரிசாந்தி தாமோதரம்பிள்ளை அவர்கள் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

கலாமதி(சுவிஸ்), கமலாதேவி(கனடா), ரவிச்சந்திரன்(கனடா), ஜெயமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவானந்தம்(சுவிஸ்), இராசகுமார்(மோகன் – கனடா), சாந்தினி, பாஸ்கரன்(பாசன் – கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவபாக்கியம்(கனடா), அரசரத்தினம்(சுவிஸ்), காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

அபர்னா அவர்களின் பாசமிகு சித்தியும், ஜனார்த் சுமிதன், அபிநயா, அபிசா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

பவிராம், கவின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
02 Apr 2022
2:00 PM-5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday,
03 Apr 2022
1:00 PM-1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday,
03 Apr 2022
1:30 PM-3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday,
03 Apr 2022
3:45 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

கலா-சகோதரி
 +41791020530
சிவானந்தம்-மைத்துனர்
+41791020530
கமலா-சகோதரி
+16479061291
இராசகுமார்(மோகன்)-மைத்துனர்
 +16473889495
ஜெயா-சகோதரி
+16478707411
பாஸ்கரன்(பாசன்)-மைத்துனர்
+14163193139
ரவிச்சந்திரன்(ரவி)-சகோதரன்
+16477734722
சாந்தினி-மைத்துனி
+14168094722

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − nine =