JaffnaKilinochchiMalaysiaObituary
செல்வி காத்தலிங்கம் பிறேமசுதா (கீதப்பிரியா)
எழுத்தாளர், ஊடக ஆய்வாளர், பதிப்பாசிரியர்- அகதியின் டயரி

யாழ். வடமராட்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, மலேசியா Kuala Lumpur ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் பிறேமசுதா அவர்கள் 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று மலேசியாவில் காலமானார்.
அன்னார், காத்தலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு இளைய மகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: அரி குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
| சதீஸ்-சகோதரன் | |
![]() ![]() | +61420944183 |
| பிறேம்-சகோதரன் | |
![]() ![]() | +447361000722 |
| மேனன்-சகோதரன் | |
![]() ![]() | +94760069236 |





