CanadaObituary

செல்வி அபிரா கணேசமூர்த்தி

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அபிரா கணேசமூர்த்தி அவர்கள் 27-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கணேசமூர்த்தி(சந்திரன் M. G Motors) குகாஜினி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,

அபிநயா, அஜித் ஆகியோரின் அன்பு அக்காவும்,

சிவஞானவதி(இலங்கை), காலஞ்சென்ற நடனவதி(ஆசிரியை- தர்மபுரம்), சிவஞானசுந்தரமூர்த்தி(G. S கிளிநொச்சி), காலஞ்சென்ற நித்தியானந்தமூர்த்தி(Coop Paranthan), திருஞானமூர்த்தி(Manager Visvamadu), தனஞ்சயன்(Jeya Swiss), அகிலன்(லண்டன்) ஆகியோரின் பெறாமகளும் மருமகளும்,

சுபேந்திரன்(லண்டன்), குலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரன்(Toronto), கிருபேந்திரன்(லண்டன்), ஞானேந்திரன்(லண்டன்), சுபாஜினி(லண்டன்), பவாஜினி(இலங்கை), கஜேந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் மருமகளும்,

ஸ்ரீகல்யாணி, ஸ்ரீபிரசன்னா, ஸ்ரீபிரசாந்தன், ஸ்ரீபைரவன், ஸ்ரீலாதாந்தன், கீர்த்தனா, மயூரன், பிரவீணா, சகானா, விதுஜா, கவிசா, மிதுசா, திவ்ஜன், டியான், பிரதீபா, பிரசாந்தி, உசா, நிசா, தீபிகா, சுபேகா, சிந்துஜன், சனுசா, சஜித், தேவன், தீபன், தர்சி, பவித்ரா, கிருபா, சசி, திவாகரன், ஆசா, பஞ்சு, சுபாசினி, அபினயன், தர்சன், தனுஜன், அகல்யா, ஆர்த்தி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 01 Feb 2022
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 05 Dec 2021 
10:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 02 Feb 2022
10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சந்திரன் – தந்தை
+14166164054
  அஜித் – சகோதரன்
+14163885500
 அபிநயா – சகோதரி
 +16479614054
  ரவி – மாமா
 +14165577284
  அகிலன் – சித்தப்பா
+447807555280
 ஜெயா – சித்தப்பா
 +41622933843
 சிவா – பெரியப்பா
 +94760228629

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =