
திரு மயில்வாகனம் மகேந்திரன், யாழ். மயிலிட்டி தெற்கு(தென்மயிலை) கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவபாதம், பத்மினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரு மயில்வாகனம் மகேந்திரன், அவர்கள் ராகுலன், வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தசாமி(சாமி- பிரான்ஸ்), தெய்வேந்திரன்பிள்ளை(வேந்தன்), மகாதேவன், தவேந்திரன், தர்மகுலசிங்கம்(தம்பி- பிரான்ஸ்), மாலதி(மாலா- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாஜினி(சுசி) அவர்களின் அன்புக் கணவரும்,
கெரி(கெர்ரி) அவர்களின் அன்பு மாமனாரும்,ரேநீ ரஷாமி(ரெனீ ராசமி) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 19 Sep 2021 3:00 PM – 5:00 PM | Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom |
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 21 Sep 2021 4:00 PM – 8:00 PM | Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom |
| கிரியை | ![]() |
| Thursday, 23 Sep 2021 10:00 AM – 12:45 PM | Home 14 Empire Road, Perivale Greenford UB6 7EQ, UK |
| தகனம் | ![]() |
| Thursday, 23 Sep 2021 12:45 PM – 1:35 PM | West London Crematorium 980 Harrow Rd, London NW10 5BQ, United Kingdom |
| தொடர்புகளுக்கு | |
| ராகுலன் – மகன் | |
![]() ![]() | +447803413012 |
| தெய்வேந்திரன் – சகோதரன் | |
![]() ![]() | +447380407374 |
| தவேந்திரன் – சகோதரன் | |
![]() ![]() | +447878987542 |
| தம்பி – சகோதரன் | |
![]() ![]() | +33613905162 |
| மாலா – சகோதரி | ![]() |
![]() ![]() | +31644153425 |
| மகாதேவன் – சகோதரன் | |
![]() ![]() | +447834592376 |







