
டென்மார்க் Vejen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்ஷன் ராஜகுமார் அவர்கள் 30-04-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜகுமார்(ராசன்) தில்லைநாதன், கங்காதேவி(குஞ்சா – தொல்புரம்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
தனோஷன் அவர்களின் அருமைச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ராஜகுமார்(ராசன்- தந்தை)
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 08 May 2022 1:00 PM – 6:00 PM | Vejen Sogn (Vejen Kirke) Nørregade 98, 6600 Vejen, Denmark |
| தகனம் | ![]() |
| Tuesday, 10 May 2022 11:00 AM | Vejen Sogn (Vejen Kirke) Nørregade 98, 6600 Vejen, Denmark |
தொடர்புகளுக்கு
| ராசன் – தந்தை | |
![]() ![]() | +4571638626 |
| குஞ்சா – தாய் | ![]() |
![]() ![]() | +4591718666 |






