GermanMathakalObituary

திருமதி மேரி லூர்தம்மா பிரான்சிஸ் (ராணி)

திருமதி மேரி லூர்தம்மா பிரான்சிஸ் (ராணி)

திருமதி மேரி லூர்தம்மா பிரான்சிஸ், யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி மெட்மேன்,நோர்வே ஒஸ்லோஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 28-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுவாம்பிள்ளை இராயப்பு றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

அண்ணாவியார் ஜோன்பிள்ளை பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி மேரி லூர்தம்மா பிரான்சிஸ், அவர்கள் ரத்தினராசா, தங்கன், அன்ரன், செல்லமணி, ஜெயபாலன், டயஸ், சுகந்தா, செல்லகுமார், மரினா, சில்லியா, டெனிஸ், றெயிஸ், சகாயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாக்கியராசா, முத்துராசா, நேசராசா, இருதயராணி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தி, நந்தா, யூட், ஜெசிந்தா, ராயன், மரினா, கிளடிஸ், அண்டனி, சுவாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பீற்ரர், மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்ஸிக்கா- எலியாஸ், ரொஷாந்தன் – ஹர்ஷா, லியோ, லிரோய், ஜோஸ், டானியல், லஷிக்கா, கெளத், கார்லோஸ், ஃபாபியான், லக்‌ஷிக்கா, யெறோன், யெறிசன், சோபியா, லுக்காஸ், இசபேல்லா, மர்சேல், மாரியோ, பெனான்டோ, ஐக்சன், வினோயன், மதுசன், லக்சி, சியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிராண்டன், பியன்ங்கா, கிளவுடியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 02 Nov 2021
3:30 PM
Akershus University Hospital Kappel Sykehusveien 25, 1478 Nordbyhagen, Norway
திருப்பலி
Wednesday, 03 Nov 2021
11:00 AM
St. John the Apostle and Evangelist church Bredtvetveien 12, 0950 Oslo, Norway
நல்லடக்கம்
Wednesday, 03 Nov 2021
1:00 PM
Østre gravlund Tvetenveien 7, 0661 Oslo, Norway
தொடர்புகளுக்கு
அன்ரன் – மகன்
+4915754415537
யூட் – மருமகன்
+4746545192
சுவாம்பிள்ளை – மருமகன்
+94775933321

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =