FranceKaraveddiObituary

திரு மார்க்கண்டு மனோரஞ்சிதன் (ரஞ்சன்)

திரு மார்க்கண்டு மனோரஞ்சிதன் (ரஞ்சன்)

திரு மார்க்கண்டு மனோரஞ்சிதன், யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் அர்ஜென்டியூயிலை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

பெரியத் தோட்டம் வீரகத்தி, கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

திரு மார்க்கண்டு மனோரஞ்சிதன், அவர்கள் பாலகுமார், ஜனனி, அஷாந், அபிராமி, ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவமோகன்(நோர்வே), ஜெசிந்தா(இலங்கை), சிவகுமார்(லண்டன்), சுகிர்தா(லண்டன்), சுவர்ணா(பிரான்ஸ்), சிவரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானாம்பிகை, நடராஜா, பாலாம்பிகை, விக்னேஸ்ரன்(பாபிக்னி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 10 Nov 2021
3:00 PM – 4:00 PM
funerarium des joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Thursday, 11 Nov 2021
3:00 PM – 4:00 PM
funerarium des joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 14 Nov 2021
3:00 PM – 4:00 PM
funerarium des joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Monday, 15 Nov 2021
10:00 AM – 1:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Monday, 15 Nov 2021
1:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பாலகுமார் – மகன்
+33772388150
விக்னேஸ்வரன் – மைத்துனர்
+33612787880
சிவமோகன் – சகோதரன்
 +4799618494
சிவகுமார் – சகோதரன்
+447508642844

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =