JaffnaObituary

திரு மரியான் பேதுருப்பிள்ளை வேதநாயகம்

திரு மரியான் பேதுருப்பிள்ளை வேதநாயகம்

திரு மரியான் பேதுருப்பிள்ளை வேதநாயகம், யாழ்ப்பாணம் பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 25-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை மரியப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான Dr. சேலிஸ் லேனாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஹெலன் வேதநாயகம்(ஓய்வுபெற்ற உப அதிபர்- சென் அன்ரனிஸ் வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு மரியான் பேதுருப்பிள்ளை வேதநாயகம், அவர்கள் பமீலா (கனடா), ஷெரீன் எஸ்பீரியர் (சுவிட்சர்லாந்து), அன்பழகன் (வேதியியல் அன்பு, மூத்த விரிவுரையாளர் சிஎல்சி, முன்னாள் ஆராய்ச்சியாளர்- லண்ட் பல்கலைக்கழக சுவீடன், யாழ்ப்பாணத்தின் முன்னாள் மருத்துவ உதவி ஆசிரியர் பல்கலைக்கழகம்), யாழினி நெவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிறையன் கிறிஸ்ரியன்(பொறியாளர்- கனடா), லியோ எஸ்பிரியர்(சுவிஸ்), Dr.ஜசித்தா அன்பழகன் (சிறப்பு மருத்துவர்- வாத நோய், குயின் எலிசபெத் மருத்துவமனை, இங்கிலாந்து), அன்றூ நெவின் (ரேடியோகிராபர் போதனை மருத்துவமனை- யாழ்.) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தங்கராணி(சுவிஸ்), பிரான்சிஸ்(இளைப்பாறிய வங்கி முகாமையாளர்- இலங்கை வங்கி), செளந்தரி(இந்தியா), குலம், ரதி, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான லில்லியோசா (அருட்சகோதரி- AC), றெஜினா எசேக்கியல்(ஆசிரியர்), தேவதாசன்(ஓய்வுபெற்ற அதிபர்- திருகோணமலை) மற்றும் Dr. அலோசியஸ் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

காலஞ்சென்ற யோசப்(முன்னாள் தலைமை ஆசிரியர்- செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி, பம்பலப்பிட்டி), இம்மானுவேல் (போக்குவரத்து அதிகாரி கூட்டுறவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஓரியன் (கனடா), லக்ஸ்லென் (கனடா), ஜெர்ரி (சுவிட்சர்லாந்து), ஜெசிகா (சுவிட்சர்லாந்து), ஷஞ்சனா (இங்கிலாந்து), அரவிந், ஆர்த்திக், இதழ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2021 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி
368/3, பிரதான வீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
ஹெலன் – மனைவி
 +94716427717
ஷெரீன் – மகள்
+41446803831
பமீலா – மகள்
 +16477236072
அன்பழகன் – மகன்
+447286254430

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 6 =