DenmarkIlavalaiNaranthanaiObituary

திருமதி மரியம்மா சூசைப்பிள்ளை (செல்லப் பாக்கியம்)

திருமதி மரியம்மா சூசைப்பிள்ளை (செல்லப் பாக்கியம்)

திருமதி மரியம்மா சூசைப்பிள்ளை, யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், டென்மார்க்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகளும்,

இன்னாசிமுத்து சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி மரியம்மா சூசைப்பிள்ளை, அவர்கள் ஜெனோவா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரன்(பிரான்ஸ்), லோறன்ஸ் இந்திரன்(டென்மார்க்), றஞ்சிதன்(டென்மார்க்), வுளோரின்(டென்மார்க்), காலஞ்சென்ற ரவி(டென்மார்க்), மற்றும் சுவேந்திரன்(பெல்ஜியம்), குனேந்திரன்(டென்மார்க்), செல்வன்(டென்மார்க்), குமார்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அன்னம்மா, லூத்தம்மா, செல்லத்துரை, அந்தோனிப்பிள்ளை, ஆரோக்கியநாதன், இராசா மற்றும் மணி, பாலசிங்கம், சூசைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கிறீஸ்ரிவேதநாயகம்(பிரான்ஸ்) மற்றும் றஞ்சினி(பிரான்ஸ்), மரினா(டென்மார்க்), சறோஜினி(டென்மார்க்), மரியராஜ்(டென்மார்க்), ஜெமிலிற்ரா(டென்மார்க்), பாரதி(பெல்ஜியம்), லிசி(டென்மார்க்), ரீனா(டென்மார்க்), மீரா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெயந்தன், சுகந்தன், நிறோஜன், தனுஜா, சிந்துஜா, தர்ஷினி, றோய், நிறோஜினி, சப்றீனா, டிலன், றீனா, டிலான், உஷான், டெஸ்மன், சிறோமினி, டுஷான், துஷான், ஜென்சிலி, ஜான்சிலி, ஸ்ரெபினி, ஜெனிற்ரி, டிஷாந்தன், கௌசிகா, தர்ஷிகா, தினோஜன், ஸ்ரெபின், ஜெபின், அனிஸ்ரன், ஜெவ்றி, ஜெனிபா, ஜெவினி, ஜெனிக்கா, கற்றீனா, திறீஸ்ரன் – யூடி சிறோமி, தசானி, சுரோஸ், சான்சிலி, நிறோஜன், தாரனி, ரிஷிசிருங்கன், நிஷா, தினேஸ், டிலக்ஸ்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்சனா, ஜெனிஸ்கா, அனிஸ்கா, ஆருஷா, றித்தேஷ், றிசேக், ரஷ்மிகா, டறில், றித்திக், டனிக்கா, அன்றீனா, அனலியா, அயந், சியான், எலன், எல்னா, ஷாறீனா, டெலீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருப்பலியை தொடர்ந்து நோர்டே கிர்கேகார்ட், நர்ரெப்ரோகேட் 94 ஏ, 8930 ரேண்டர்கள், டென்மார்க் எனும் முகவரியில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திருப்பலி
Saturday, 23 Oct 2021
10:00 AM
Jesu Hjerte Kirke Thorsgade 22, 8900 Randers, Denmark
தொடர்புகளுக்கு
ஜெனோவா – மகள்
+33650605826
லோறன்ஸ் இந்திரன் – மகன்
+4527827992
றஞ்சிதன் – மகன்
 +4526392858
வுளோரின் – மகள்
+4593921244
சுவேந்திரன் – மகன்
 +32493328317
குனேந்திரன் – மகன்
+4591642066
செல்வன் – மகன்
+4530955284
குமார் – மகன்
 +4522612138

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − twelve =