ObituaryValvettithurai

திரு மகாலிங்கம் ஸ்ரீதர்

திரு மகாலிங்கம் ஸ்ரீதர்

திரு மகாலிங்கம் ஸ்ரீதர் , மதவடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 06.11.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மகாலிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

இளையதம்பி அன்னைமுத்து தம்பதிகளின் அன்பு மருமனும்,

சாந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

திரு .மகாலிங்கம் ஸ்ரீதர் , அவர்கள் சுகன்யா(இலங்கை), சுகந்தா(இலங்கை), தர்சன், சுவர்ணராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதாகர்(லேட்), ஞானம்(USA), ரவீந்திரன்(பிரன்ஸ்), தாசன்(லண்டன்), நிர்மலா, தனலட்சுமி, விசியா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுகன்யா (மகள் – இலங்கை)
+94775394557
சுகந்தா(மகள் – இலங்கை)
+94765512966
ரவீந்திரன்(சகோதரன் – பிரான்ஸ்)
+33670676647
தாசன் (சகோதரன் – லண்டன்)
+447838747647

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − one =