AustraliaBatticaloaIndiaIndonesiaLondonObituarySingaporeSwitzerlandThailand

திருமதி மகேஸ்வரி தர்மரட்ணம்

திருமதி மகேஸ்வரி தர்மரட்ணம்

திருமதி மகேஸ்வரி தர்மரட்ணம், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், போட்ஸ்வானா கபோரோன், இந்தோனேசியா ஜகார்த்தா, தாய்லாந்து பாங்காக், சுவிஸ் ஜெனீவா, அவுஸ்திரேலியா சிட்னி,இந்தியா பிரசாந்தி நிலையம், சிங்கபூர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 11-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான லூயிஸ் பண்டையா வானசோதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற குஞ்சித்தம்பி தர்மரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி மகேஸ்வரி தர்மரட்ணம், அவர்கள் சுதர்ஷன், கலைவாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேசலிங்கம், செலினா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அவிநாஷ், மாதங்கி ஆகியோாின் அன்புப் பேத்தியும்,

யோகேஸ்வரி செல்வநாதன். பாலகிருஷ்ணமூர்த்தி, ஆன்ந்தராசா, ஜனேந்திரராஜா, காலஞ்சென்ற பரமேஸ்வரி பத்மநாதன், தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுதர்ஷன் தர்மரத்தினம் – மகன்
 +6598579206
கலைவாணி கணேசலிங்கம் – மகள்
 +447791873431

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 13 =