ColomboJaffnaObituaryUduvil

திருமதி மகாலட்சுமி கனகசபை

திருமதி மகாலட்சுமி கனகசபை

திருமதி மகாலட்சுமி கனகசபை, யாழ்ப்பாணம் உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 17 செப்டம்பர் 2021 அன்று அமைதியாக காலமானார்.

அவர் நாகமுத்து ராசையா மற்றும் முத்துதாம்பி செல்வச்சிகமணி ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு சின்னையா கனகசபை அவர்களின் மனைவியும், (வங்கி/ ஹட்டன் தேசிய வங்கி).

திருமதி மகாலட்சுமி கனகசபை, அவர்கள் அனுஷா மற்றும் முரளியின் அன்புத் தாயாரும்,

ரிக்கேஷ், ரேஷ்மா மற்றும் ஷேரின் ஆகியோரின் பாட்டியும் ஆவர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பம்

நிக்ழ்வுகள்
சடங்கு
Monday, 27 Sep 2021
10:00 AM – 12:00 PM
The Colfeians Rugby club Old Colfeians Rugby Club, Horn Park,
Eltham Road, London SE12 8UE
தகனம்
Monday, 27 Sep 2021
12:15 PM – 1:00 PM
Hither Green Crematorium Verdant Lane, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு
அனுஷா – மகள்
 +441689862274
முரளி – மகன்
+971507564320

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − twelve =