GermanObituaryPoint Pedro

திருமதி லட்சுமிப்பிள்ளை திருநாவுக்கரசு

திருமதி லட்சுமிப்பிள்ளை திருநாவுக்கரசு

திருமதி லட்சுமிப்பிள்ளை திருநாவுக்கரசு, யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி லாண்டவுவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி லட்சுமிப்பிள்ளை திருநாவுக்கரசு, அவர்கள் சிவகுமாரன், விஜயகுமாரன், சந்திரகுமார், ராஜகுமார், ஜெயக்குமார், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வாசுகி, சபீனா, தாட்சாயினி, சசிகலா, ஆரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமு மனோகரம்பிள்ளை, கதிர்காமு பரிமேலழகர், அந்தோனிப்பிள்ளை ஜெயபாரதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பார்த்தீபன், துஷ்யந்தன், புளோரியான், பாபியான், செலின், பிரியந்தன், பிரியாழினி, பிரவின், பிரியலேனா, அனுசிகா, அகின்சன், அஜந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லெயோனி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 21 Oct 2021
6:00 PM – 8:00 PM
Am Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany
பார்வைக்கு
Sunday, 24 Oct 2021
2:00 PM – 4:00 PM
Am Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany
கிரியை
Wednesday, 27 Oct 2021
12:00 PM – 3:00 PM
Am Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் – மகன்
 +4917624840910
+4972769040547
சுரேஸ்குமார் – மகன்
+4917630797411
+4972769140083

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =