
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குவிந்தன் ரிஷா அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை இறைப்பாதம் அடைந்தார்.
அன்னார், இந்திராஜா, விஜயகுமாரி தம்பதிகளின் அன்பு தவப்புதல்வியும்,
குவிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரிஷானி, கியாஸ்க் ஆகியோரின் அன்புத் தாயரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| கிரியை | ![]() |
| Friday, 03 Dec 2021 8:00 AM – 12:00 PM | krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland |
| தொடர்புகளுக்கு | |
| இந்திரன் – தந்தை | ![]() |
![]() ![]() | +41794882818 |
| ஜெயன் – உறவினர் | |
![]() ![]() | +41786551188 |
| சபேஸ் – உறவினர் | |
![]() ![]() | +41782252277 |
| கோபு – உறவினர் | |
![]() ![]() | +41786422626 |
| அமிலன் – உறவினர் | |
![]() ![]() | +41791531741 |







