CanadaKaraveddiObituary

திரு குலவீரசிங்கம் நல்லதம்பி (குலம்)

திரு குலவீரசிங்கம் நல்லதம்பி (குலம்)

திரு குலவீரசிங்கம் நல்லதம்பி, யாழ். கரவெட்டி தல்லையப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா மாண்ட்ரீல், டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 28-10-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நல்லதம்பி சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,

மார்க்கண்டு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு குலவீரசிங்கம் நல்லதம்பி, அவர்கள் காலஞ்சென்ற லஷ்சியா, லக்சன், லஷ்ஸ்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவமலர்(சுவீடன்), தேவராஜா(மணி), வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரஞ்சோதி(சுவீடன்), தயாளினி(கனடா), மகாதேவன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகிர்தா(கனடா), வாமன்(டென்மார்க்), ஈசன்(கனடா), காலஞ்சென்ற கேசவன் ஆகியோரின் அத்தானும்,

சுதா(கனடா), கபிலன்(சுவீடன்), ஜெனிபா(கனடா), ஜனார்த்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனும்,

டினிஷ், சஞ்ஜே, அஸ்வின், சந்தியா, நிலா, அரவிந்தன், சாயி, சாரு, வாணிதாசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 30 Oct 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 31 Oct 2021
8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 31 Oct 2021
10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மாலினி – மனைவி
 +16478012807
மணி – சகோதரன்
+14167263598

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =