CanadaKokuvilManipayObituary

திரு குலரட்ணம் நாகரட்ணம்

திரு குலரட்ணம் நாகரட்ணம்

திரு குலரட்ணம் நாகரட்ணம், யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், ஓமான் சலாலா, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் புஸ்பமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான ரட்ணம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவராணி(பட்டு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திரு குலரட்ணம் நாகரட்ணம், அவர்கள் சந்திரபோஸ்(சுபாஸ்), சுசி, சந்திரகுலன்(சபேசன்), சர்மிளா, சுகிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிருந்தா, ஹரீந்திரன், சுபா, கிருஷ்ணகுமார், ரவிசந்திரமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குலராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரராஜசிங்கம், இந்திராணி, யோகராணி, ஜெயராணி, மனோகராணி, தனபாலசிங்கம், ஸ்ரீகாந்தன், காலஞ்சென்ற குணபாலசிங்கம் ஆகியோரின் அத்தானும்,

ஐஸ்விக்கா, சிறோமி, அபிஷேக், சாருஷா, சந்தோஷ், கிலக்‌ஷியா, மிதுஷன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 09 Oct 2021
2:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 10 Oct 2021
2:00 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 10 Oct 2021
4:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சுபாஸ் – மகன்
+14162582702
+19054503740
ஹரீந்திரன் – மருமகன்
+14169841303
சர்மிளா – மகள்
+16474069613
சுகிதா – மகள்
 +16133047582
சபேசன் – மகன்
+41763647534

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 2 =