ObituaryUnited StatesValvettithurai

திரு குழந்தைவேலு நவரத்தினசோதி

திரு குழந்தைவேலு நவரத்தினசோதி

திரு குழந்தைவேலு நவரத்தினசோதி, யாழ். வல்வெட்டித்துறையைப் பூர்விகமாகவும், ஐக்கிய அமெரிக்கா கலிபோர்னியாவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 10-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராஜா ராசம்மா(தங்கப்பொன்னு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலங்சென்ற சிவகாமசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு குழந்தைவேலு நவரத்தினசோதி, அவர்கள் Dr.விக்னகரன்(அவுஸ்திரேலியா), Dr.செல்வக்குமரன்(Ph.D, ஐக்கிய அமெரிக்கா), Dr.கௌரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்.

காலஞ்சென்றவர்களான வேலாயுதன், செல்வராஜா, ஞானவேல், கமலாதேவி மற்றும் இந்திராதேவி, பாலகுமாரன், முத்து ரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இந்திராதேவி, அம்பிகாரத்தினம் மற்றும் இராணியம்மாள், காலஞ்சென்றவர்களான சிவகுமாரன், துரைலிங்கம் மற்றும் சுகுணாவதி காலஞ்சென்றவர்களான பரம்சோதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr.சுகன்யா, Dr.காயத்ரி, Dr.கஜேந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆதித்தன்(அவுஸ்திரேலியா), கார்த்திகா(ஐக்கிய அமெரிக்கா), காயத்திரி(இலங்கை), கார்த்திகேயன்(இலங்கை), முருகன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Sunday, 17 Oct 2021
9:30 AM – 1:00 PM
Hollywood Forever Cemetery 6000 Santa Monica Blvd, Los Angeles, CA 90038, United States
தொடர்புகளுக்கு
விக்னகரன் – மகன்
+61402792909
செல்வக்குமரன் – மகன்
+13234018784
கௌரி – மகள்
+94777587706

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − four =