
திருமதி கிருஷ்ணபிள்ளை வசந்தாதேவி, மலேசியா செரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடி, இந்தியா மண்டபம், பிரித்தானியா லண்டன் ஹாரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 30-10-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்புத் துணைவியும்,
திருமதி கிருஷ்ணபிள்ளை வசந்தாதேவி, அவர்கள் காலஞ்சென்றவர்களான பிரபாகரன், சந்திராகரன் மற்றும் தேவாகரன், ரூபாகரன், சுபாஷினி, சுதாகரன், ரமேஷ், சுரேஷ் பாபா(ஹாரோவின் முன்னாள் மேயர், பொது சுகாதாரம் மற்றும் சமத்துவங்களுக்கான அமைச்சரவை உறுப்பினர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான Dr. மகேஸ்வரன், மனோகரன் மற்றும் சிறீகரன், காலஞ்சென்ற கருணாகரன், குணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திருச்சதிதேவி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற லலிதா- டில்குஷி, சுபாஷினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீபாலகிருஸ்னன், திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு வளர்ப்புத் தாயாரும்,
ஆனந்தீஸ்வரி, சாந்தினிதேவி, ஜெசி, புஷ்பநாதன், காஞ்சனா, கீதா, சசிகலா(ஹரோவின் துணை மேயர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சக்திவேல், கார்த்திகாயினி, பிரதீப், வைஷ்ணவி, விபிஷன், பவித்திரன், ஜெரி, ஜெஸ்வின், சஹானா, தீபக், அஷ்வினி, ஆகாஷ், ஷாலினி, ஹரீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரணியா, பிரதீபன், சமந்தா, மயூரன், சஃரினா, சுதன், அர்ச்சுணன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஆருஷ், ஆயிர, ஷியானா, ரியா, ஷியாரா, அமீரா, கைலாஷ், வீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சிறீகரன் – சகோதரன் | |
![]() ![]() | +94779810985 |
| குணாகரன் – சகோதரன் | |
![]() ![]() | +14168049469 |
| தேவாகரன் – மகன் | |
![]() ![]() | +447950278725 |
| ரூபாகரன் – மகன் | ![]() |
![]() ![]() | +919073306023 |
| சுபாஷினி – மகள் | |
![]() ![]() | +447853023592 |
| சுதாகரன் – மகன் | |
![]() ![]() | +447847621853 |
| ரமேஷ் – மகன் | ![]() |
![]() ![]() | +13475670651 |
| சுரேஸ் பாபா – மகன் | |
![]() ![]() | +447967565477 |







