ObituarySwitzerlandThavadi

திரு கெங்காதரன் மகிந்தன்

திரு கெங்காதரன் மகிந்தன்

திரு கெங்காதரன் மகிந்தன், யாழ். தாவடி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் வாலைஸை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கெங்காதரன் சோதிமதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

வைரவநாதன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமிதா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு கெங்காதரன் மகிந்தன், அவர்கள் சாம்பவி, அஷ்வின், வைசவி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

அகிலன், குலோஜினி, வாகினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜீவானந்தன், மாலதி, சுரேந்திரராஜா, பரணிதரன், கவிதா, ரமேஸ், சுகிர்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

வீட்டு முகவரி
Rte d’Antzère 29,
1964 தொடருங்கள்,
சுவிட்சர்லாந்து
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 18 Sep 2021
8:00 AM – 8:00 PM
Centre funéraire Rue de Loèche, 1950 Sion, Switzerland
பார்வைக்கு
Sunday, 19 Sep 2021
8:00 AM – 4:00 PM
Centre funéraire Rue de Loèche, 1950 Sion, Switzerland
தொடர்புகளுக்கு
விமிதா – மனைவி
 +41273460371
அகிலன் – சகோதரன்
+14168261192
குலோஜினி – சகோதரி
+491634899302
வாகினி – சகோதரி
+94773513053
பரணிதரன் – மைத்துனர்
+16476567275
ரமேஸ் – மைத்துனர்
+33651101319
வைரவநாதன் – மாமா
+94212231039

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 11 =