LondonObituaryPoint Pedro

திரு கதிர்ச்செல்வன் நாகலிங்கம் (செல்வன்)

திரு கதிர்ச்செல்வன் நாகலிங்கம் (செல்வன்)

திரு கதிர்ச்செல்வன் நாகலிங்கம், யாழ். பருத்தித்துறை பத்திரகாளி கோயில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் சவுத்ஹால்ஐ வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 24-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சுபத்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்லத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரமண உஷா(உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு கதிர்ச்செல்வன் நாகலிங்கம், அவர்கள் தனுஷ், ஜசிந்தன், ஜஸ்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 03 Oct 2021
10:00 AM – 1:00 PM
Kenton Scout Centre 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
தகனம்
Sunday, 03 Oct 2021
2:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
தனுஷ் – மகன்
 +447947387483
ஜசிந்தன் – மகன்
+447458937861
சுரேஸ் – மைத்துனர்
+447882252597

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − one =