ObituaryUrumpirai

திருமதி கதிரவேல் பரிமளம்

திருமதி கதிரவேல் பரிமளம்

திருமதி கதிரவேல் பரிமளம், யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி கதிரவேல் பரிமளம், அவர்கள் காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, ஜெயகுமார், இராஜலட்சுமி மற்றும் கமலாம்பிகை, பிறேமகுமார், விஜயகுமார், ரூபகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிறேமகுமார் – மகன்
+94761159691
விஜயகுமார் – மகன்
 +94774322743
ரூபகுமார் – மகன்
+41763195956
கமலாம்பிகை – மகள்
 +491757657968

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 13 =