ColomboObituarySwitzerland

திரு கருப்பையாபிள்ளை இரவீந்திரன்

திரு கருப்பையாபிள்ளை இரவீந்திரன்

திரு கருப்பையாபிள்ளை இரவீந்திரன், கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 12-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை, பழனிவேலம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற முனுசாமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு கருப்பையாபிள்ளை இரவீந்திரன், அவர்கள் வசந்திரதேவி, பரிமளாதேவி, சசிதேவி, சந்திரன், செல்வி ஆகியோரின் சகோதரரும்,

கனகேஸ்வரி, லோகேஸ்வரன், கணேசலிங்கம், சத்தியலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 13 Oct 2021
9:30 AM – 4:30 PM
Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
கிரியை
Thursday, 14 Oct 2021
9:00 AM – 1:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி(வசந்தி) – மனைவி
+41444510105
+41764956604

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 13 =