AchchuveliCanadaObituary

திரு கார்த்திகேசு யோகராஜா

திரு கார்த்திகேசு யோகராஜா

திரு கார்த்திகேசு யோகராஜா, யாழ். அச்சுவேலி தம்பாலை சந்நிதிறோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்கார்பரோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு கார்த்திகேசு யோகராஜா, அவர்கள் கருணாகரன்(சுவிஸ்), சுமதி(கனடா), இலட்சுமிகரன்(சுவிஸ்), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாணிதேவி(சுவிஸ்), வரேந்திரன்(கனடா), பாரதி(சுவிஸ்), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், கலாநிதி சித்திரவடிவேல், பரம்சோதி(பவா), தவம், பாலசுப்பிரமணியம்(காந்தி) மற்றும் ஆறுமுகநாதன்(கட்டி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சாரூஜா, யாதவ், பாகேசன், தினேசன், காரூண்யா, யோசஸ், திவ்யா, ஹர்ஷிதா, கைலேஷ், அக்‌ஷே ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 27 Oct 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 28 Oct 2021
10:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 28 Oct 2021
10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre Chapel Ridge
தகனம்
Thursday, 28 Oct 2021
12:30 PM – 1:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கருணாகரன்(அப்பன்) – மகன்
 +41792047024
 +41344456642
சுமதி – மகள்
+16476678391
+14162934436
இலட்சுமிகரன்(கண்ணன்- சுவிஸ்) – மகன்
+41793609864
சிவாகரன்(சிவா) – மகன்
+14165660379
பாகேசன் – பேரன்
 +16478024483
ஆறுமுகநாதன்(கட்டி) – சகோதரன்
 +94770774110

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 13 =