Dr கார்த்திகேசு சித்திரவடிவேல்

Dr கார்த்திகேசு சித்திரவடிவேல், யாழ். அச்சுவேலி தம்பாலை சந்நிதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தசாமி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr கார்த்திகேசு சித்திரவடிவேல், அவர்கள் கருணசீலன், தர்மசீலன், துஷ்யந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கெளசலா, கங்கேஸ்வரி, யோகேஸ்வரன் ஆகியோரின் மாமனாரும்,
கபிலன், கமலிக்கா, கவிதா, தனுஜா, யதுசன், பவித்திரா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| கருணசீலன் – மகன் | |
![]() ![]() | +447771708349 |
| தர்மசீலன் – மகன் | |
![]() ![]() | +447973139276 |
| யோகேஸ்வரன் – மருமகன் | |
![]() ![]() | +447404971884 |
| துஷ்யந்தி – மகள் | |
![]() ![]() | +94212058307 |





