GermanKokuvilNeeraviyadiObituary

திரு கந்தசாமி செங்கைவேல் (செந்தில்)

திரு கந்தசாமி செங்கைவேல் (செந்தில்)

திரு கந்தசாமி செங்கைவேல், யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி,கொக்குவில், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சோமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷாந்தன் அவர்களின் அன்புத் தந்தையும்,

திரு கந்தசாமி செங்கைவேல், அவர்கள் அருள்வேல், வீரலோஜினி, பத்மலோஜினி, சக்திவேல், கதிர்வேல், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ரமேஷ்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 06 Nov 2021
10:00 AM – 12:00 PM
Bestattungshaus Beil Landauer Str. 135A, 67434 Neustadt an der Weinstraße, Germany
பார்வைக்கு
Sunday, 07 Nov 2021
3:00 PM – 5:00 PM
Bestattungshaus Beil Landauer Str. 135A, 67434 Neustadt an der Weinstraße, Germany
தகனம்
Monday, 08 Nov 2021
9:00 AM – 11:00 AM
Parkfriedhof Am Parkfriedhof 21, 67454 Haßloch, Germany
தொடர்புகளுக்கு
ரமேஷ் – நண்பர்
+4917641333463
அஜித் – உறவினர்
+4976414425850
வசந்தன் – நண்பர்
 +49626154556
சக்திவேல் – சகோதரன்
+49735334688

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 20 =