CanadaMathakalObituary

திருமதி கந்தசாமி முத்துப்பிள்ளை

திருமதி கந்தசாமி முத்துப்பிள்ளை

திருமதி கந்தசாமி முத்துப்பிள்ளை,யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-11-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி கந்தசாமி முத்துப்பிள்ளை, அவர்கள் கருணாகரன்(கனடா), இராசகுமார்(மாதகல்), யசோகன்(கனடா), யகதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

கிருஸ்ணவேணி(கனடா), சறோஜினிதேவி(மாதகல்), கிஸ்ணகுமாரி(கனடா), கெங்கேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டினோசன், துசானா, சுகானா, யனுசியா, ஜனந்தன், ரனுஷ்கா, கயூரன், ரிஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 07 Nov 2021 
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 08 Nov 2021
7:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
கருணாகரன் – மகன்
+16477404564
யசோகன் – மகன்
+14169038452
யகதீஸ்வரன் – மகன்
 +16477134339
இராசகுமார் – மகன்
+94770635812

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + seven =