ObituaryTellippalaiVasavilan

திருமதி கனகநாயகி நடராசா

திருமதி கனகநாயகி நடராசா

திருமதி கனகநாயகி நடராசா, வயாவிளானைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளையை வடிவிடமாகவும் கொண்ட அவர்கள் புரட்டாதி 14 . 2021 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை பொன்னுப்பிளையின் மகளும்,

காலஞ்சென்ற கந்தையா நடராசாவின் அன்பு மனைவியும் ஆவார்,

திருமதி கனகநாயகி நடராசா, அவர்கள் குணராஜசிங்கம் (பிரான்ஸ்) , கமலாதேவி (சுன்னாகம்) , சாரதாதேவி (சுன்னாகம்) , சத்தியபாமா (பிரான்ஸ்) , சறோஜினிதேவி (ஓய்வு பெற்ற ஆசிரியர் – தெல்லிப்பளை) , சத்தியா ( கனடா )ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இவர் காலஞ்சென்றவர்களான சரஸ்வதி , மகேஸ்வரி , ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெகதாம்பிகை (பிரான்ஸ்) , தில்லை நடராசா ( சுன்னாகம்) , நாகேஸ்வரன் (சுன்னாகம்) , சிவராஜசிங்கம் (பிரான்ஸ்) , ஸ்கந்தகுமார் (தெல்லிப்பளை) , ஸ்ரீபாஸ்வரராஜா ( கனடா) ஆகியோரின் மாமியாரும்,

அருந்தவராணி , கரிகரன் ஆகியோரின் பெரியதாயாரும்,

நிர்மலன் , கஜன் , காலஞ்சென்ற ரகுவரன் , சுபாஜினி , டிஷாந்தன் , கேதாரகெளரி , சதீஷ்குமார் , கிரிதரன் , கிருபாகரன் , கேசிகன் , கீர்த்தனா ஆகியோரின் பேர்த்தியாரும் ,

கம்சத்வனி , சிவசாகித்தியன் , சிவானுஜா , ஆதவன் , அஷ்வின் , ரேனுஜன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்,

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மகன் – குணராஜசிங்கம்
+33623379303
மகள் – கமலாதேவி
+94769235510
மகள் – சாரதாதேவி
+94775597117
மகள் – சத்தியபாமா
+33983022022
மகள் – சறோஜினிதேவி
+94760734103
மகள் – சத்தியா
+16474551991

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =