InglandKandyLondonObituary

திரு கனகரட்ணம் தர்மயோகன்

திரு கனகரட்ணம் தர்மயோகன்

திரு கனகரட்ணம் தர்மயோகன், கண்டி. நாவலபிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், மீனாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற ஞானசம்பந்தர், லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சாய்கிஷோர் அவர்களின் பாசமிகு தந்தையும்,

திரு கனகரட்ணம் தர்மயோகன், அவர்கள் சரஸ்வதி, மாணிக்கவாசகர், காலஞ்சென்ற ராஜயோகன், கணேசயோகன், பத்மயோகராணி, லோகயோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைதேகி அவர்களின் அன்பு மாமாவும்,

ஆகான், வேதா ஆகியோரின் பாசமிகு பாட்டானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Sunday, 26 Sep 2021
9:00 AM – 11:00 AM
Aldersbrook Bowls Club 34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom
தகனம்
Sunday, 26 Sep 2021
12:00 PM
Manor Park Cemetery & Crematorium Sebert Rd, London E7 0NP, United Kingdom
தொடர்புகளுக்கு
கிஷோர் – மகன்
+447538375173
புவனா – மனைவி
+447561315573

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 13 =