
கலாபூஷணம், ஞானஏந்தல், வாரியார் வாரிசு, சிவானந்த வாரிதி, வண்டமிழ் வேந்தர், சைவத்தமிழ் இசை வாரிதி
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் வரியப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் குமாரசாமி ஐயா அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், கமலாட்சி அம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற நவமணிஐயா, நீலயதாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
பவளக்கொடி, காலஞ்சென்ற சறோஜினிதேவி, சற்குணதேவி, பிறைசூடி, சகுந்தலாதேவி, சாரதாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற இரத்தினானந்தம், ஞானசேகரம், லோகேஸ்வரன், சுகந்தி, ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சறோஜ்குமரன், ஹன்ஸ்ரூபினி, அருள்ராஜ், தாரணி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
கமல்ராஜ், கமலினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2022 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அருள்பவனம் சூராவத்தை, சுன்னாகத்தில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் கடம்பையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| வீடு-குடும்பத்தினர் | |
![]() ![]() | +94774717296 +94771325589 |
| ஞானசேகரம்-மைத்துனர் | |
![]() ![]() | +16478925749 |
| பிறைசூடி வல்லிபுரம்-சகோதரன் | |
![]() ![]() | +19058145570 +16477075416 |





