CanadaObituaryPungudutivu

திரு ஜீவாதரன் சிவலோகநாதன் (ஜீவா)

திரு ஜீவாதரன் சிவலோகநாதன் (ஜீவா)

திரு ஜீவாதரன் சிவலோகநாதன், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கமை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 11-11-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவலோகநாதன், தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கலைரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு ஜீவாதரன் சிவலோகநாதன், அவர்கள் லிஷானா, லக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயந்தி, முரளி(சுவிஸ்), சுகந்தி(சுவிஸ்), உஷா(கனடா), பரணி(கனடா), ஜேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசேகரம்(சுவிஸ்), சிவகுமார்(கனடா), தாட்சாயினி(சுவிஸ்), பிரியா(கனடா), துஷா(சுவிஸ்), கலைவாணன், கலைச்செல்வன், கலைரங்கன், கலைமதி, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயரெத்தினம் சந்தனம்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேந்திரன்தேவி(ஜேர்மனி), மகேஷ்வரி(பேபி- இலங்கை), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு பெறா மகனும்,

நிதுஷன், நிஷா, ராய்ஷான், ஷானா, சன்ஷிகா, ஜெதுசன், சாரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

துஷ்யா(கனடா), தனுசன்(சுவிஸ்), அபி, அஷ்வினா, அக்‌ஷன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 14 Nov 2021
2:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 15 Nov 2021
7:00 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 15 Nov 2021
7:30 AM – 9:15 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 15 Nov 2021
10:00 AM – 10:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
சுபா – மனைவி
+16477824922
பரணி – சகோதரன்
 +14166251671
முரளி – சகோதரன்
+41796529195
சுகந்தி – சகோதரி
 +41795769599
ஜெகன் – சகோதரன்
+41798129363
ஞானம் – மைத்துனர்
+41792317922
குமார் – மைத்துனர்
+16479040965

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 1 =