GurunagarObituary

திரு யேம்ஸ் துரைராசா

திரு யேம்ஸ் துரைராசா

திரு யேம்ஸ் துரைராசா, யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 17-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற யேம்ஸ், ரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, கெலமிளா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்ரனி(மனோகரன்- சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,

திரு யேம்ஸ் துரைராசா, அவர்கள் தங்கம், வெள்ளைத்தங்கம், சத்தியன், டெய்சி, சின்னவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானம்மா(பட்டு) அவர்களின் அன்புக் கணவரும்,

அனற் பிளசி அவர்களின் அன்பு மாமனாரும்,

அபிதன், அடிஷன், அஞ்சலோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அன்ரனி – மகன்
+41765597929
ஞானம்மா – மனைவி
 +94212221556
ஞானம்மா – மனைவி
+41762326413

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =