CanadaObituary

திரு இமையாழன் பாஸ்கரன்

திரு இமையாழன் பாஸ்கரன்

திரு இமையாழன் பாஸ்கரன், கனடா, மாண்ட்ரீலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 23-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை, ரஞ்சிதமலர் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அன்ரனி மேரிதிரேசா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

பாஸ்கரன் தம்பாப்பிள்ளை குயின்மேரி(சுதா) தம்பதிகளின் அன்பு மகனும்,

அர்சினி பாஸ்கரன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

முரளீகரன்- சுதா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

திரு இமையாழன் பாஸ்கரன், அவர்கள் பாக்கர்- சறோ, விஜயன்- ராணி, டக்ளஸ்- வெனிசியா, கென்ரா- சர்மினி, மோகன்- சாமினி, றொபின்- விபூசிக்கா ஆகியோரின் செல்ல மருமகனும்,

லதா- அன்ரனி, கதா- லக்ஸ்மன், சதா- தர்மராஜசிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சரண்யா, சஞ்ஜீவன், துவாரகா, வாணி, ராஜ், காலஞ்சென்ற தனு, அலன்ராஜ், பவித்ரா, கவிராஜ், சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமல், விமல், அருள்ராஜ், ஜெனிபர், அல்வின், அருண், அஸ்வின், நவீன், பாவனா, யசிக்கா, பிரிட்டிக்கா, சாள்ஸ் அன்ரனி, சொலமன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 25 Sep 2021
9:00 AM – 12:30 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
இறுதி ஆராதனை
Saturday, 25 Sep 2021
1:00 PM – 2:00 PM
Our Lady of Deliverance 9400 Rue Lajeunesse, Montréal, QC H2M 1S4, Canada
நல்லடக்கம்
Saturday, 25 Sep 2021
3:00 PM
Cimetiere Notre-Dame 655 Rue Principale, Laval, QC H7X 1E2, Canada
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் – தந்தை
+15146926968
சுதா – தாய்
+15143361237
 +15148501237
முரளீகரன் – சித்தப்பா
 +94777043540
ராஜன் – மாமா
+447704519198
விஜயன் – மாமா
+15147548565
லதா – பெரியம்மா
 +15145852756
டக்ளஸ் – மாமா
+15142980713
கென்ரா – மாமா
+14166288705
மோகன் – மாமா
 +447728833529
சதா – பெரியம்மா
+447480932096
றொபின் – மாமா
 +447828952836

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =