ObituarySwitzerland

திருமதி புஸ்பராஜ் தவமணிதேவி

திருமதி புஸ்பராஜ் தவமணிதேவி

திருமதி புஸ்பராஜ் தவமணிதேவி, யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

பூதர் புஸ்பராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,

கஷாகரன், சுகன்யா, றதீப், றம்மியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருமதி புஸ்பராஜ் தவமணிதேவி ஆகிய இவர் செல்லம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

கொன்சன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஜெயராட், லோஜினி, பரணியா, திலிபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.

ஜனாஸ், கஜீஷா, சக்சிகா, சமந்தா, கஜீஸ், லீவியா, ஆதிவிக், சாத்விக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 03 May 2021
8:30 AM – 4:30 PM
Friedhof Abdankungshalle
Emil-Schiblistrasse 1, 2543 Lengnau, Switzerland
பார்வைக்கு
Tuesday, 04 May 2021
8:30 AM – 4:30 PM
Friedhof Abdankungshalle
Emil-Schiblistrasse 1, 2543 Lengnau, Switzerland
பார்வைக்கு
Wednesday, 05 May 2021
8:30 AM – 4:30 PM
Friedhof Abdankungshalle
Emil-Schiblistrasse 1, 2543 Lengnau, Switzerland
தகனம்
Thursday, 06 May 2021
10:00 AM – 1:00 PM
Friedhof Abdankungshalle
Emil-Schiblistrasse 1, 2543 Lengnau, Switzerland
தொடர்புகளுக்கு
விஜே – மகன்
+41788357687
அஜித் – மகன்
+41765172213
ஜெறாட் – மருமகன்
 +41795108453
திலீபன் – மருமகன்
 +41763430801

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =