திரு. திருமதி சுகிர்தாதேவி தங்கவடிவேல்

திரு. திருமதி சுகிர்தாதேவி தங்கவடிவேல், வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் , தமிழ்நாடு – திருச்சியைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அவர் (10.05.2021) நேற்று திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு.திருமதி பொன்னுசாமி சோதிமுத்து இணையரின் மகளும்,
திரு. தங்கவடிவேல் வேலாயுதத்தின் அன்புத்துணையும்,
திரு.திருமதி வேலும்மயிலும் பாலாமணியின் மருகளும்,
திரு.தரணீதரன், திருமதி வத்சலா சுரேந்திரன், திருமதி சோபனா கண்ணன், திரு.பரணிதரன், திரு. கிரிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திரு.கண்ணன் சின்னத்தம்பி, திரு.சுரேந்திரன், மாலதி, சிவராஜினி, ஜெயந்தி ஆகியோரின் மாமியாரும்,
திரு. திருமதி சுகிர்தாதேவி தங்கவடிவேல், அவர்கள் செல்வி அபர்ணா, கண்ணன், செல்வன் கௌசிகன், கண்ணன், செல்வன் நீதன், சுரேந்திரன், செல்வி லக்ஸ்மிதா, சுரேந்திரன், செல்வி தாமரை, தரணீதரன், செல்வன் மலரவன், தரணீதரன், செல்வி ஹாஷினி, கிரிதரன், ஆகியோரின் அன்புப் பெயர்த்தியுமாவார்.
தகவல் : குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| வத்சலா சுரேந்திரன்(மகள்) | |
![]() ![]() | +9053031429 |
| தரனிதரன்(மகன்) | ![]() |
![]() ![]() | +4167451973 |
| சோபனா கண்ணன்(மகன்) | ![]() |
![]() ![]() | +9059151605 |







