
கதிரவேலு நாகேஸ்வரி கில்னர்லேன், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் நேற்று (09.05.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற முத்துக்குமாரு வள்ளிநாயகி தம்பதியரின் அன்பு மகளும்,
களஞ்சென்ற முத்தையா லட்சுமியின் அன்பு மருமகளும்,
கதிரவேலு அவர்களின் அருமை மனைவியும்,
ஸ்ரீகணேசகுமாரின் பாசமிகு தாயாரும்,
சுகிதாவின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நமசிவாயம் அவரின் மைத்துனியும்,
கதிரவேலு நாகேஸ்வரி அவர்கள் காலஞ்சென்ற மகாலிங்கம், நகுலேஸ்வரன், அமரர் பொன்மலர், வரதாம்பிகை, சிவகுமார், சுகுமார், ஜெயலலிதா, ராஜ்குமார் இன் அன்பு சகோதரியும்,
புவனேஸ்வரியின் மைத்துனியும்,
வித்யாசினனியின் அன்பு அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.05.2021) திங்கட்கிழமை 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| மகன் (பெறாமகன்) | ![]() |
![]() ![]() | +94761378988 |






