CanadaObituaryVavuniya

திரு செல்லத்துரை கந்தையா

திரு செல்லத்துரை கந்தையா

திரு செல்லத்துரை கந்தையா வவுனியா கனகராயன்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலை கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தர்மர், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தளையசிங்கம் மகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனரும்,

திரு செல்லத்துரை கந்தையா அவர்கள் லங்கநாதன், தவநாதன், யோகிநாதன், கோபிலங்கநாதன், அஞ்சலா, டிங்கநாதன், மின்னொளி, லிங்கநாதன், பவநாதன், காலஞ்சென்ற வில்வநாதன், காந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலா, குகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ராஜி, சியாமளா, திலகம், பபா, ராஜா, வசந்தி, காலஞ்சென்றவர்களான ரஞ்சன், வாசன் மற்றும் செல்வி, வதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜீவ்- கிருத்திகா, லக்சனா, பிரியா- சுஜீ, லவன் – டினையா, துசாந்தன், கிரிசாந்தன் -நிரோ, சரணியா, தினேசன் – அம்பாரா, நிசர்சனா, சாயீசன், துசி, றோசன் – சிந்தியா, துர்கா, கரீசன் – ஜெந்திகா, கார்திகா – சிந்துயன், கௌசிகன், அபி, அனுஸ்கா- டினேஸ், றெபேக்கா- நிலாச், பரணிகா, கோபிகன், பவித்திரா, வினுஸ்கா, தர்மிகா, பிரம்மிகா, கிசான், கீர்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அவிரன், தியானா, ஆத்திரயா, யாத்மியா, மானஸ்வி, மதன்யா, பூசன், தியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி நிகழ்வு கொவிட்19 நெருக்கடி நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 06 May 2021
5:00 PM – 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 06 May 2021
7:30 PM – 8:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
லங்கநாதன் – மகன்
 +14378825930
தவநாதன் – மகன்
 +14166256230
யோதிநாதன் – மகன்
 +14163320061
கோபிலங்கநாதன் – மகன்
 +16478076033
அஞ்சலா – மகள்
 +16477054062
டிங்கநாதன் – மகன்
 +16474005192
மின்னொளி – மகள்
 +16472918142
லிங்கநாதன் – மகன்
 +14164949116
பவநாதன் – மகன்
 +14164949116
காந்தினி – மகள்
 +16475047634

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =