IndiaObituary

பாலசுப்பிரமணியம்(துரைக்குட்டி) புவனேஸ்வரி(வண்ணக்கா)

பாலசுப்பிரமணியம்(துரைக்குட்டி) புவனேஸ்வரி(வண்ணக்கா)

பாலசுப்பிரமணியம்(துரைக்குட்டி) புவனேஸ்வரி(வண்ணக்கா) வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், திருச்சிராப்பள்ளி இந்தியா) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் நேற்று (04-05-2021) செவ்வய்க்கிழமை காலமானார்.

சுப்பிரமணியம் காமாட்சிசுந்தரம் தம்பதியரின் அன்பு மகளும்,

அன்னார் கிட்டிணசாமி திருமைலநாயாகி ஆகியோரின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகுமாரி(அம்மனா), தவக்குமாரி(மலர்), வசந்தகுமாரி(வசந்தா), புவனகுமார்(குமார்), முரளிதரன்(குட்டி), கிருஸ்ணகுமாரி(தங்கன்). ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வச்சந்திரன், கமலநாதன்(குரு), இரத்தினசிங்கம்(சண்டி), ருத்திரவாணி, சிவநந்தினி, உதயகுமார். ஆகியோரின் மாமியாரும்,

பபிந்தன், சந்தியா, சத்தியா, செளந்தர்யா, வினோத், வினோதினி, சுதந்திரன், இந்திரன், தர்சிகா, கீர்த்திகா, ஜஸ்மினி, தாரிகா, அகல்யா, துவாரகா, ரிஸ்வின், யாழவன், யாழினி, முகலவன். ஆகியோரின் பேத்தியும்,

பாலசுப்பிரமணியம்(துரைக்குட்டி) புவனேஸ்வரி(வண்ணக்கா) அவர்கள் சிவின், அக்சரா. ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புக்கு
பாலகுமாரி
+64278838576
மலர்
+447448709167
வசந்தா
+919750524716
குமார்
+358442400749
குட்டி
+447809140019
தங்கன்
+94752954296

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =