
திருமதி செல்லத்தம்பி அமிர்தமலர் இலங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி அமிர்தமலர் அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சிவகாமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திருமதி செல்லத்தம்பி அமிர்தமலர் அவர்கள் காலஞ்சென்ற கந்தசாமி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
செல்லத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பவதி(இந்தியா), ஜெயவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, செல்வராணி- சதானந்தம்(கனடா), தயாபரன்(கனடா), கிருத்திகா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,.
நடராசா(இந்தியா), அருமைத்துரை(இலங்கை), நிதி(இலங்கை), லதா(கனடா), சங்கீதா(கனடா), சிவசங்கர்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தமிழினி- சுரேஷ், செந்தூரன்- கஸ்தூரி, கிருசாந், விதுசாந், ரகுனேஷ்- ராஜி, கேசினி- மணிமாறன், செயோன், டியா, மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கோமதி, நிதிஷ், கஸ்யா, லிக்சா, நிலா, ஆகாஷ், லதுசன், சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 08 May 2021 6:00 PM – 10:00 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 09 May 2021 8:00 AM – 10:00 AM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
| தொடர்புகளுக்கு | |
| செல்லத்தம்பி – கணவர் | ![]() |
![]() ![]() | +14373320302 |
| சதானந்தம் – மகன் | ![]() |
![]() ![]() | +14164096491 |
| தயாபரன் – மகன் | ![]() |
![]() ![]() | +14168909822 |
| ஜெயா – மகள் | ![]() |
![]() ![]() | +94771524060 |
| கிருத்திகா – மகள் | ![]() |
![]() ![]() | +4793981617 |
| புஸ்பா – மகள் | ![]() |
![]() ![]() | +918220023820 |










