திருமதி கௌரிசங்கரி தவராசா, யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகசுந்தரம் ஜமுனாதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
வேலாயுதபிள்ளை(ராசா ஸ்டோர்ஸ்- இரத்தினபுரி), செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,
கே.வி தவராசா(ஜனாதிபதி சட்டத்தரணி, தமிழரசுக்கட்சி கொழும்புகிளை தலைவர், மடத்துவெளி, புங்குடுதீவு) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
திருமதி கௌரிசங்கரி தவராசா, அவர்கள் புஷ்ப கௌரி, கௌரிமலர், கௌரி நாதன், Dr. கௌரி மோகன்,கௌரி பிரியதர்சினி(சட்டத்தரணி), விஜய கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விக்னேஸ்வரன், காலஞ்சென்ற சிவசுதன், ஏஞ்சலிகா, பாமி, நந்தகுமார், கலாதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருந்ததி , லோகராஜா, கேதாரகௌரி, யோகராஜா, பவானி, கனகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சர்வானந்தன், சாந்தி, ஞானவேல், மல்லிகாதேவி, தவச்செல்வம், சுசுகலாதேவி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
சுகன்யா, குணாகரன் ஆகியோரின் அன்புச் சிறியதாயும்,
கபிலன், அபிராமி, பிருந்தா, பிரீத்தா, பிரியன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
டானியல், பிரான்சிஸ்கா, ரவீந்தர், ரஜீந்தர், இளந்திரையன், நிதர்சனா ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஹரிகரன், சூர்யா, சிவானி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
கே வி தவராசா – கணவர் | |
+94777370516 | |
யோகராசா – மைத்துனர் | |
+41219032365 | |
பவானி – மைத்துனி | |
+41797931972 | |
+41319514524 | |
கனகராசா – மைத்துனர் | |
+41792693981 | |
Dr. கெளரி மோகன் – சகோதரன் | |
+447881910147 | |
கெளரிமலர் சிவசுதன் – சகோதரி | |
+19054704235 | |
விஜயகெளரி கலாதரன் – சகோதரி | |
+14164144802 | |
புஸ்பகெளரி விக்னேஸ்வரன் – சகோதரி | |
+33493788595 |