திரு கணேசரத்தினம் பிரபாகரன்

திரு கணேசரத்தினம் பிரபாகரன், யாழ். வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி செல்மை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01-11-2021 திங்கட்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசரத்தினம், இந்திராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற மௌனகுரு, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேன்மொழி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு கணேசரத்தினம் பிரபாகரன், அவர்கள் காலஞ்சென்ற கோபிநாத், மயூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சன்(தீபன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சியான், இனியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கிருபாகரன்(லண்டன்), மனோகரன்(லண்டன்), வசீகரன்(லண்டன்), ஜீவாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரும்,
திரு.திருமதி லோகராஜா தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,
காலஞ்சென்ற செல்வகுரு, மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| தேனி – மனைவி | |
![]() ![]() | +4921633488742 |
| தீபன் – மருமகன் | |
![]() ![]() | +4921633488742 |
| கிருபா – சகோதரன் | |
![]() ![]() | +447455470444 |
| மன்னன் – சகோதரன் | |
![]() ![]() | +447415403035 |
| வசீ – சகோதரன் | |
![]() ![]() | +447588877074 |
| ஜீவன் – சகோதரன் | |
![]() ![]() | +447861752568 |





