CanadaObituaryPandatharippu

திரு பீலிக்ஸ் யோகரட்ணம்

திரு பீலிக்ஸ் யோகரட்ணம்

திரு பீலிக்ஸ் யோகரட்ணம், யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா மாண்ட்ரீல், கால்கேரி, மிசிசாகா, பிராம்ப்டன்ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 29-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பீலிக்ஸ் இராசையா மேரி மங்களம் தம்பதிகளின் அன்பு மகனும்,

விஜயா(பாத்திமா) அவர்களின் அன்புக் கணவரும்,

மகள்களின் அன்புத் தந்தையும்,

திரு பீலிக்ஸ் யோகரட்ணம், அவர்கள் காலஞ்சென்ற கிளமன்ற் செல்வரத்தினம், பற்றிக் துரைராஜா, காலஞ்சென்ற பங்க்ராஸ் ஜீவரத்தினம், பிரிஜிட் ஜெகநாதன், மரினா ஞானானந்தன், பத்மினி சந்தியாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெஞ்சமின் இராசநாயகம், மனோகரி செல்வரத்தினம், ஜூலியட் மரியநாயகம், ஜீவ்ஸ் ராமச்சந்திரன், மனோகரன் நேசரத்தினம், சந்திரிகா ஜோசப் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 05 Nov 2021
5:00 AM – 8:00 PM
Ward Funeral Home 52 Main St S, Brampton, ON L6W 2C5, Canada
பார்வைக்கு
Saturday, 06 Nov 2021
9:00 AM – 10:00 AM
Ward Funeral Home 52 Main St S, Brampton, ON L6W 2C5, Canada
திருப்பலி
Saturday, 06 Nov 2021
10:30 AM
St. Jerome Catholic Church 8530 Chinguacousy Rd, Brampton, ON L6Y 5G4, Canada
நல்லடக்கம்
Saturday, 06 Nov 2021
12:00 PM
Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada
விருந்து உபசாரம்
Saturday, 06 Nov 2021
1:00 PM
Mississauga Convention Centre 75 Derry Rd W, Mississauga, ON L5W 1G3, Canada
தொடர்புகளுக்கு
சுகந்தன் – உறவினர்
+14164761809
ஜாஸ்மின் – உறவினர்
+19055682690
ஜெகன் – உறவினர்
+16479798589

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =