யாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wimbledon ஐ வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரம்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(வழக்கறிஞர்), பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலா அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr.ரிஷி, காலஞ்சென்ற மணிவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மீரா அவர்களின் பாசமிகு மாமாவும்,
சுமதி அவர்களின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா(Lecturer, University of Jaffna), சுப்பிரமணியம்(Accountant), தங்கம்மா மற்றும் பாக்கியம்(அவுஸ்திரேலியா) காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(Engineer – Telecom) செல்லம்மா(கனடா), சின்னம்மா(கிளிநொச்சி, இலங்கை) சிவக்கொழுந்து(புலோலி, இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசன்(லண்டன்), ஸ்ரீகாந்தா(கண்டி), தசம்குணநாயகம்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான வள்ளிசூரியகுமாரன், கிருஷ்ணசாமி, மதுரை பத்மநாதன், லீலாராஜ், நடராசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Dr.ரிஷி – மகன் | |
+447970148673 | |
கமலா – மனைவி | |
+447813696334 |