CanadaKaytsObituary

திருமதி கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன்

திருமதி கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன்

திருமதி கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன், யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், சுகிர்தம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மரியதாசன் செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

திருமதி கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன், அவர்கள் யுவன், நவீன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

மெலோனி, லிஷ்க்கா ஆகியோரின் அன்புநிறை மாமியும்,

அய்வா, சபீர்ரா, சியரா, நிலா ஆகியோரின் நேசமிகு அப்பம்மாவும்,

கிளீட்டஸ், ஜெனிற்றா, அருட்சகோதரி பெலிசிற்றா(நல்ல மேய்ப்பன்), கமிலஸ், குயின்ரஸ், ஜொவிற்றா, விஜிற்றா, மெரிற்றா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கிளாறட், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஜஸ்ரினா, டீலியா, டொன்பொஸ்கோ, அருள், ராம்நாத் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சறோசா- மரியதாசன், காலஞ்சென்ற ராசமலர் மற்றும் ராஜரட்ணம், ராசபாலன்- யுவான், ராசபுஸ்பம்- ஜெறாட் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 20 Oct 2021
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 21 Oct 2021
8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Thursday, 21 Oct 2021
10:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Thursday, 21 Oct 2021
12:00 PM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
மரியதாசன் – கணவர்
+16474276150

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =