ObituaryUduvilUnited Kingdom

செல்வி சந்திரிகா சிவநாயகம்

செல்வி சந்திரிகா சிவநாயகம்

செல்வி சந்திரிகா சிவநாயகம், யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா பால்ஹாமை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. சிவநாயகம் லங்காதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,

செல்வி சந்திரிகா சிவநாயகம், அவர்கள் கிரிதரன்(சுவிஸ், இலங்கை), சுபத்ரிகா அசோகன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவீன்(கனடா) அவர்களின் பெரியம்மாவும்,

தரணிகா, அசோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 01 Nov 2021
12:00 PM – 4:00 PM
Rowland Brothers Funeral Directors 299-303 Whitehorse Rd, Croydon CR0 2HR, United Kingdom
பார்வைக்கு
Tuesday, 02 Nov 2021
10:00 AM – 3:00 PM
Rowland Brothers Funeral Directors 299-303 Whitehorse Rd, Croydon CR0 2HR, United Kingdom
இறுதி ஆராதனை
Tuesday, 02 Nov 2021
7:00 PM – 8:30 PM
La Retraite Roman Catholic Girls’ School 1-4 Atkins Rd, Clapham Park, London SW12 0AB, United Kingdom
கிரியை
Thursday, 04 Nov 2021
10:00 AM – 12:00 PM
East Chapel Croydon Crematorium Mitcham Rd, London CR9 3AT, United Kingdom
தொடர்புகளுக்கு
கிரிதரன் – சகோதரன்
+94760224963
சுபத்ரிகா – சகோதரி
+16472983234

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =