திருமதி புவனேஸ்வரி துரைசாமி, யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பதுளை, கொழும்பு, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி துரைசாமி(பிரபல வர்த்தகர்- டொறேய்சன்ஸ் , கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி புவனேஸ்வரி துரைசாமி, அவர்கள் காலஞ்சென்ற ரவிகரன் மற்றும் முரளிகரன்(கொழும்பு), சுதாகரன்(கனடா), ஜெயகௌரி(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீகரன்(கனடா), ஜெயரஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), நாகேஸ்வரி(கனடா), திருக்கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம் கனகசபை அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, செல்லம்மா, நாகம்மா ஆகியோரின்அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், திருநாவுக்கரசு, மாணிக்கம் மற்றும் கமலாதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராகுலன்(இங்கிலாந்து), பிரசாத்(கனடா) ஆகியோரின் அப்பம்மாவும்,
சயந்தன்(ஐக்கிய அமெரிக்கா), திவாகர்(ஐக்கிய அமெரிக்கா), கேசினி(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீராம்(கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: முரளிகரன் – மகன்
தொடர்புகளுக்கு | |
முரளிகரன் – மகன் | |
+94776094257 | |
சுதாகரன் – மகன் | |
+16478019866 | |
ஜெயகெளரி – மகள் | |
+19082669738 | |
ஸ்ரீகரன் – மகன் | |
+16472839712 | |
ஜெயரஞ்சினி – மகள் | |
+14164147772 |